வாழையிலை

வாழையிலை:-



வாழையிலையில் சாப்பிடும் பலருக்கும் இருக்கும் சந்தேகம்,
உணவு உண்ட பிறகு எப்படி வாழையிலையை எந்த பக்கமாக மடிப்பது என்பதே..

இதோ தெரிந்து கொள்ளுங்கள் smile emoticon
► உணவு உண்ட பிறகு வாழை இலையை திறந்த படி அப்படியே விட்டுச் செல்வது நாகரீகமல்ல.

► மேல் பாகத்து இலை கீழ் பாகத்து இலையை மூடுமாறு இலையை மடித்து வைக்க வேண்டும்.

► கீழ் பாகத்து இலையைக் கொண்டு மேல் பாகத்தை மூடுவது அவமரியாதை ஆகும்,

► பொதுவாக திருமணம் போன்ற விசேஷங்களில் சாப்பிட பிறகு மேலிருந்து கீழும்,

இறப்பு முதலிய துக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு உணவு உண்ட பிறகு கீழிருந்து மேல் நோக்கியும் மடிக்கலாம்
வாழையிலை வாழையிலை Reviewed by Unknown on 11:59 PM Rating: 5

No comments:

Powered by Blogger.