வலுவூட்டும் செவ்வாழைப்பழம்

நரம்பு தளர்ச்சி குணமடையும்
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.


வலுவூட்டும் செவ்வாழைப்பழம் வலுவூட்டும் செவ்வாழைப்பழம் Reviewed by Unknown on 4:44 AM Rating: 5

No comments:

Powered by Blogger.